பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

பொதுவாக பெண்கள் மாதாந்த மாதவிடாய் சீரற்று காணப்படும் போது அதில் கவனம் செலுத்துவது குறைவு. இது போன்று சின்ன பிரச்சினைகளை ஆரம்பத்தில் சரி செய்யாவிடின் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். சிரற்ற மாதவிடாயினால் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome)என அழைப்பர். இந்த பிரச்சினை அதிகமாக திருமணமான பெண்களுக்கு ஏற்படுகிறது. கருப்பையில் குழந்தை இல்லாத பட்சத்தில் நீர் நிரம்பிய ஒன்றினைந்து கட்டிகளாக கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக … Continue reading பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?